Mani Ratnam: Hmmm... ஷங்கர் வராருப்பா...
Shankar: வணக்கம் KB சார்... நல்ல இருக்கீங்களா... மணி அங்க இருக்கார்... அவர் கிட்ட உக்கந்துக்றேன்...
Shankar: hello மணி சார்... nice to meet you...How are you doin?
Mani Ratnam: வாங்க ஷங்கர் சார்... I m good...நீங்க எப்டி இருக்கீங்க... ரோபோட் எப்படி போயிட்டு இருக்கு...
Shankar: எங்க சார் போகுது... சுஜாதா சார் போனதுலேந்து வேலை கஷ்டமா இருக்கு... அவர் இன்னும் நெறைய நாள் வாழ்ந்து இருக்கலாம் சார்... பாவம்...நல்ல மனுஷன்... அவர் இல்லாம ரொம்ப கஷ்டப்றேன், he is an encyclopedia, sir... உங்க படம் எப்படி போய்ட்டு இருக்கு...
Mani Ratnam: உங்களுக்காவது பரவால்ல சார்... அவர் இல்லாம என் படத்துக்கு டைட்டில் ye மாட்ட மாட்டேங்குது...
Mani Ratnam: Great man... sujatha... இல்ல சார்...
Shankar: யாராலும் மறுக்க முடியாத உண்மை சார்...
_________________________________________________________
Enough of my story...Its jus my imagination... Some more snaps from the function...